உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள். நிதிநிலை உயரும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். அனுஷம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.கேட்டை: எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். கொடுத்து வைத்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !