உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பார்த்த வரவு தள்ளிப்போகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.அனுஷம்: புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும்.கேட்டை: உழைப்பிற்கேற்ற வருமானம் காணும் நாள். பணியிடத்தில் சில நெருக்கடிகள் தோன்றக்கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !