/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும் நாள். நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். முயற்சி வெற்றியாகும்.அனுஷம்: எதிர்பார்ப்பு இழுபறியாகும் நாள். இன்று நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். லாபம் அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.