உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: முயற்சிகளில் சில தடைகளை சந்திப்பீர்கள். புதிய செயல்களை ஒத்தி வைப்பது நல்லது. அனுஷம்: செயல்களில் இருந்த தடைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல்வரும். போட்டியாளர்கள் விலகுவார்கள்.கேட்டை: நிறைவேறாத விருப்பங்களை நினைத்து வருந்துவீர்கள். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !