உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். தாய்வழி உறவினர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.அனுஷம்: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். கேட்டை: வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். நிதிநிலை உயரும் நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !