/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: மனதில் குழப்பமும் செயல்களில் தடைகளும் உண்டாகும். புதிய முதலீடுகள் இன்று வேண்டாம்.அனுஷம்: உங்கள் செயல் மற்றவர்களால் பாராட்டப்படும். இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும்.கேட்டை: உங்கள் முயற்சி இழுபறியாகும். மேல் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரும்.