உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்.அனுஷம்: இனம்புரியாத குழப்பமும், நட்புகளிடம் மோதலும் உண்டாகும். யோசித்து செயல்படுவது நல்லது.கேட்டை: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். வருமானம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !