/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: இரு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். உங்கள் செயல் இன்று லாபமாகும். அனுஷம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். இழுபறியாக இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும்.கேட்டை: முயற்சியில் இழுபறி உண்டாகும். நினைத்ததற்கு மாறாக சில பிரச்னை தோன்றும். கவனமாக செயல்படுவது நல்லது.