/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: வராமல் இருந்த பணம் உங்களைத் தேடிவரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். கோயில் வழிபாட்டால் நிம்மதி உண்டாகும்.அனுஷம்: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். எதிர்பாராத சங்கடங்களை சந்திப்பீர்.கேட்டை: உங்கள் செயலில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர். மற்றவரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள்.