/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பார்த்த வருமானம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.அனுஷம்: செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிர்பார்த்த வருவாய் இழுபறியாகும்.கேட்டை: உங்கள் தனித்திறமை வெளிப்படும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் உண்டான சங்கடம் தீரும்.