உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். வரவு செலவில் கூடுதல் கவனம் தேவை. அனுஷம்: வியாபாரம் முன்னேற்றமடையும். எதிர்பார்த்த வருவாய் வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். கேட்டை: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !