உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.அனுஷம்: மனதில் உற்சாகம் உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகி வருமானம் அதிகரிக்கும்.கேட்டை: வருவாயைக் கொண்டு நெருக்கடிகளை சரி செய்வீர்கள். பணியிடத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !