உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: தாய்வழி உறவினரால் ஆதாயம் தோன்றும். திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள்.அனுஷம்: உங்கள் முயற்சிகள் இழுபறியாகும். உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச் செல்வார்கள்.கேட்டை: தொழிலில் இருந்த தடைகள் விலகும். நீங்கள் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !