/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: முயற்சியில் வெற்றி உண்டாகும். யோசிக்காமல் செய்த செயலிலும் லாபம் ஏற்படும். அனுஷம்: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த லாபத்தை இன்று அடைவீர்கள்.கேட்டை: திட்டமிட்டிருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.