/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: நண்பர்கள் உதவியுடன் ஒரு செயலை மேற்கொள்வீர். உங்கள் வேலை எளிதாக நிறைவேறும்.அனுஷம்: உங்கள் முயற்சி தள்ளிப்போகும். பணியாளருடன் சங்கடம் தோன்றும். கவனமுடன் செயல்படுவீர்கள்கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். உங்கள் அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும்.