உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: கவனமுடன் செயல்பட்டு லாபம் காண்பீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.அனுஷம்: மனக்குழப்பம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை வேறு நாளுக்கு தள்ளி வைப்பது நல்லது.கேட்டை: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !