/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: பிரச்னை தேடிவரும். என்பதால் உங்கள் செயல்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.அனுஷம்: நெருக்கடி விலகும். மனதில் தெளிவு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்.கேட்டை: வாகனப் பயணத்தில் கவனம் அவசியம். உங்கள் வேலைகளில் எதிர்பாராத சங்கடம் தோன்றும்.