/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: தொழிலில் இருந்த சங்கடம் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.அனுஷம்: கடன் கொடுத்தவர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர். வரவேண்டிய பணம் இழுபறியாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.கேட்டை: குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் விருப்பம் பலிதமாகும்.