உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். இன்று வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.அனுஷம்: உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் இருந்த சிக்கல் தீரும். பழைய பிரச்னை ஒன்று முடியும்.கேட்டை: முயற்சியால் வெற்றி அடையும் நாள். எளிதாக முடியும் என நினைத்த வேலை இழுபறியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !