/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உங்கள் விருப்பம் இன்று நிறைவேறாமல் தள்ளிப்போகும்.அனுஷம்: உங்கள் விருப்பம் நிறைவேறும். செயல்கள் லாபமாகும். வரவேண்டிய பணம் வீடுதேடி வரும். கேட்டை: உங்கள் முயற்சி தள்ளிப்போகும். குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றி மறையும்.