உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: வருவாயால் வளம் காண்பீர். நட்பு வட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.அனுஷம்: எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு துணை நிற்பார். எதிர்ப்பை வெல்வீர்.கேட்டை: உங்கள் செயலில் வேகம் இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு உங்களைத் தேடிவரும். நினைத்ததை முடிப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !