உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தோன்றும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச்செல்வர்.அனுஷம்: நேற்றுவரை இருந்த நெருக்கடி குறையும். எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.கேட்டை: உத்தியோகத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். உங்கள் வேலையில் சில பிரச்னைகளை சந்திப்பீர். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !