/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். உங்கள் செயலில் லாபம் காண்பீர். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர்.அனுஷம்: நன்மையான நாள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். கேட்ட இடத்தில் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும்.கேட்டை: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். நீங்கள் மேற்கொண்ட வேலை திடீரென இழுபறியாகும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.