உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். அவசரச் செயல் இன்று எதிர்மறையான பலன்களை உண்டாக்கும். யோசித்துச் செயல்படுவது நல்லது.அனுஷம்: யோகமான நாள். தொழிலில் இருந்த சங்கடம் நீங்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கேட்டை: உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் செயல்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் மனம் சோர்வடைவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !