உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: செலவுகளால் நெருக்கடி உண்டாகும் நாள். வருமானத்தில் எதிர்பாராத தடை உண்டாகும். நட்பு வட்டத்தில் பிரச்னை உருவாகும்.அனுஷம்: விருப்பம் நிறைவேறும் நாள். நேற்று இழுபறியாக இருந்த முயற்சி எளிதாக நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும்.கேட்டை: போராடி வெற்றியடையும் நாள். நம்பிக்கையுடன் ஈடுபட்ட முயற்சியில் லாபம் இழுபறியாகும். பணிபுரியும் இடத்தில் சில பிரச்னைகளை சந்திப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !