/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த வரவு தள்ளிப்போகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.அனுஷம்: செயல் லாபமாகும் நாள். நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். வீட்டில் புதிய பொருட்கள் சேரும். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும்.கேட்டை: உழைப்பிற்கேற்ற வருமானம் காணும் நாள். பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடி தோன்றக்கூடும்.