/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: சந்தோஷமான நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல்வரும். உங்கள் நிலையில் உயர்வு தோன்றும்.அனுஷம்: தடைகளை சந்திக்கும் நாள். நம்பிக்கையுடன் நீங்கள் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.கேட்டை: உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். ஒரு சிலர் வீடு கட்ட பூமி பூஜை செய்வீர். நீங்கள் எண்ணியதை இன்று அடைவீர்.