/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: தடைகளைத் தாண்டி வெற்றிபெற வேண்டிய நாள். துணிச்சலுடன் செயல்படுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்.அனுஷம்: சந்தோஷமான நாள். எதிர்பார்ப்பு நிறைவேறும். கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி விலகும்.கேட்டை: உழைப்பு அதிகரிக்கும் நாள். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். செயல்களில் நெருக்கடி தோன்றும்.