/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நண்பர் உதவியுடன் முயற்சி லாபமாகும். அனுஷம்: எதிர்ப்புகளை சந்திக்கும் நாள். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். நீங்கள் நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். கேட்டை: யோகமான நாள். உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும்.