உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பாராத சங்கடங்களை சந்திப்பீர். நினைப்பதும் நடப்பதும் வேறு வேறாக இருக்கும்.அனுஷம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். குடும்ப நெருக்கடி குறையும். வருமானம் திருப்தி தரும்.கேட்டை: வேலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள். நீங்கள் ஈடுபடும் செயலில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !