உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: வருவாயால் வளம் காணும் நாள். தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகும். அனுஷம்: வழக்கு தள்ளிப்போகும். அலைச்சல் அதிகரிக்கும். செயல்களில் தடை உண்டாகும்.கேட்டை: வருவாயால் வளம் காணும் நாள். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !