உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: அனுசரித்துச் சென்று ஆதாயம் காண வேண்டிய நாள். வரவு செலவில் கவனம் தேவை.அனுஷம்: கனவு நனவாகும் நாள். வியாபாரம் முன்னேற்றமடையும். பழைய கடன்களை அடைப்பீர்.கேட்டை: அலட்சியம் தவிர்த்து செயல்பட வேண்டிய நாள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !