/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: நினைப்பது நிறைவேறும் நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். அனுஷம்: வியாபாரத்தில் போட்டியாளர்கள் கை ஓங்கும் நாள். வேலையை திட்டமிட்டு செய்வது அவசியம்.கேட்டை: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள். பெரியோர் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.