/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: தாய்வழி உறவினரால் ஆதாயம் தோன்றும். திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர்.அனுஷம்: ஏமாற்றங்களுக்கு ஆளாகும் நாள். உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச் செல்வர்.கேட்டை: நேர்மையாக செயல்பட்டு மகிழ்ச்சி அடையும் நாள். தொழிலில் இருந்த தடைகள் விலகும்.