உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: செல்வாக்கு உயரும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றியுண்டாகும். யோசிக்காமல் செய்த செயலிலும் லாபம் ஏற்படும்.அனுஷம்: கோயில் வழிபாட்டில் நெருக்கடி நீங்கும் நாள். வேலைகளில் கவனமாக இருப்பது நல்லது.கேட்டை: ஆதாயமான நாள். திட்டமிட்டிருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !