/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். போட்டியாளரால் சங்கடத்திற்கு ஆளாவீர்.அனுஷம்: உற்சாகமான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை ஏற்படும். கேட்டை: கூட்டுத் தொழிலில் நெருக்கடி உண்டாகும். மற்றவரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.