உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: சூழ்நிலையை உணர்ந்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் விருப்பங்கள் தள்ளிப்போகும்.அனுஷம்: நண்பர்கள் உதவியால் உங்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். கேட்டை: வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர் என்றாலும், எதிர்பார்த்த வருமானம் ஏற்படாமல் போகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !