/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: உற்சாகமாக செயல்பட்டு வெற்றியடையும் நாள். தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். அனுஷம்: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். கடன் கொடுத்தவர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர். கேட்டை: உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் விருப்பங்கள் பலிதமாகும்.