உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் செயலில் வேகம் இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.அனுஷம்: பொருளாதார நெருக்கடி விலகும். உங்கள் முயற்சி நிறைவேறும். இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும்.கேட்டை: நேற்றைய பிரச்னை விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !