/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: ஒரு சிலர் கோயில் வழிபாட்டை மேற்கொள்வீர். மனம் தெளிவடையும். செலவிற்கேற்ற வரவு வரும்.அனுஷம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நெருக்கடி நீங்கும்.கேட்டை: எதிர்பாராத செலவுகளை சமாளிப்பீர். நீங்கள் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.