/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் கவனமுடன் செயல்பட்டு லாபம் அடைவீர். பண நெருக்கடி தீரும்.அனுஷம்: நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.கேட்டை: வியாபாரத்தில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசாங்க வழியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். மனம் தெளிவடையும்.