உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த லாபம் வரும். புதிய முயற்சி வெற்றியாகும்.அனுஷம்: உங்கள் விருப்பம் நிறைவேறும். செய்து வரும் தொழிலில் எதிர்பார்த்த வருமானம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்.கேட்டை: நினைத்ததை நிறைவேற்றி லாபம் காண்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பணவரவில் இருந்த தடை விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !