/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: சாதகமான நாள். தடைகளைத் தாண்டி வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர். வருமானம் அதிகரிக்கும்.அனுஷம்: இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய முதலீட்டை மேற்கொள்வீர்.கேட்டை: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மற்றவர்களால் முடிக்க முடியாத வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.