உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: மனதில் இருந்த நெருக்கடி விலகும். கடினமான வேலையையும் எளிதாக செய்து முடிப்பீர். அனுஷம்: குழப்பங்கள் நீங்கி தெளிவடைவீர். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். கேட்டை: மேல் அதிகாரியின் பார்வை உங்கள் மீது இருக்கும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !