/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: எதிர்ப்பு விலகும் நாள். உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.அனுஷம்: இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.கேட்டை: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி தரும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும்.