உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். குடும்ப உறவுகளை அனுசரித்துப் போவதால் நன்மை உண்டாகும்.அனுஷம்: நீங்கள் ஈடுபடும் முயற்சியில் வெற்றி காண்பீர். இழுபறியாக இருந்த பணம் வரும். உறவினர்களுக்கு உதவி செய்வீர்.கேட்டை: எதிலும் எச்சரிக்கை அவசியம். பூர்வீக சொத்தில் எதிர்பாராத பிரச்னை உருவாகும். முயற்சிகளில் தடை தோன்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !