/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். மதியம் வரை உங்கள் முயற்சி வெற்றியாகும், அனுஷம்: கவனமாக செயல்படுவதால் உங்கள் வேலைகள் நடந்தேறும். வருமானம் திருப்தி தரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.கேட்டை: தாய்வழி உறவுகளால் உங்கள் வேலைகள் முடியும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.