/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: நன்மையான நாள். வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும்.அனுஷம்: இழுபறியாக இருந்த ஒரு வேலை பெரியோர் ஆதரவுடன் நிறைவேறும். வருமானம் உயரும்.கேட்டை: உறவினருடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட வழக்கு தள்ளிப்போகும்.