/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: அவசரச்செயல்கள் இன்று எதிர்மறையான பலனை உண்டாக்கும். நிதானமாக செயல்படுங்கள். அனுஷம்: வியாபாரத்தில் இருந்த சங்கடம் நீங்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி விலகும்.கேட்டை: முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்வீர்.