உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: நன்மையான நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அனுஷம்: பொருளாதார நிலை உயரும். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !